ஜீவா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ஜீவா
இடம்:  திருச்சி
பிறந்த தேதி :  30-Jun-1999
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  28-Sep-2017
பார்த்தவர்கள்:  45
புள்ளி:  0

என்னைப் பற்றி...

௧௮+ பொறியியல் மாணவன்

என் படைப்புகள்
ஜீவா செய்திகள்
ஜீவா - பவித்ரா ஸ்ரீ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Sep-2017 10:20 am

எமது கண்கள் கலங்கிப் போனது

அழுதுவிட்டேன் இது போன்ற கவிதைகளை பதிவு இடுவதில் பெருமை
படுகின்றேன்.....
ஒரு தாயின் புலம்பல் கவிதை,,,,,,,,,,,,

எனதருமை மகனே !
எனதருமை மகனே !
நான்
உன்னை
மிகவும் நேசிக்கிறேன்..
முதுமையின் வாசலில் - நான்
முதலடி வைக்கையில்
தள்ளாட்டம்
என்மீது வெள்ளோட்டம் பார்க்கும்...
கொஞ்சம் பொறுமை கொள்க !
அதிகம் புரிந்து கொள்க !

என்முதுமை பார்த்து
முகம் சுளிக்காதே !
நான்
சாப்பிடுகையில் கைநடுங்கி சாதம் சிந்தி விட்டேனா?
சத்தம் போடாதே.....
உனக்கு நான்
நிலாச்சோறு ஊட்டிய நாட்களை நினைவு
கூர்க !

ஆடை மாற்றுகையில்
அவதிப் படுகிறேனா?
அசுத்தம் செய்து விட்டேனா?
ஆத்தி

மேலும்

அற்புதமான பகிர்வு.., அன்னையின் உன்னதம் அறியாத எத்தனை பேர் இந்த உலகில் அவளை காயப்படுத்தி வேதனை செய்கின்றனர். மரணத்தோடு போராடி எம்மை ஈன்றவளை மரணம் வரை காக்க இந்த உள்ளங்களுக்கு எண்ணமில்லை என்று என்னும் போது தான் மனிதன் என்ற அர்த்தமும் உடைபடுகிறது. இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 28-Sep-2017 6:53 pm
Nice 28-Sep-2017 2:25 pm
அற்புதம் 28-Sep-2017 11:28 am
கருத்துகள்

நண்பர்கள் (2)

இவர் பின்தொடர்பவர்கள் (5)

இவரை பின்தொடர்பவர்கள் (3)

மேலே