Desilva - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Desilva
இடம்
பிறந்த தேதி :  27-Apr-1997
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  05-Aug-2018
பார்த்தவர்கள்:  28
புள்ளி:  1

என்னைப் பற்றி...

அமைதி உருவானவன்

என் படைப்புகள்
Desilva செய்திகள்
Desilva - Desilva அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Aug-2018 9:33 am

கருவிலே உயிரை சுமந்து 

கார்மேகமாய் காட்சி தந்து 
கடினமான பாதைகளை கடந்த 
காருண்ய தேவி நீயன்றோ
சூரியன் மாலையில் மறைந்தாலும் உன் பணி ஓய்வதில்லை 
சமையல் அறை உன் சாதனை அறை 
நீ சாதிக்க பிறந்தவள் 
சாக பிறந்தவள் அல்ல 
கண்ணகியும் நீ 
பாஞ்சாலியும் நீ 
சிந்தனை நீ செயலும் நீ 
நெற்றியிலே திலகமிட்டு 
நேரிய நடை போட்டு
உச்சம்தனை தொட்டவள் நீ 

உதிரம் உனக்கு புதிதல்ல உத்தமி நீ என்பதால் 

புறப்படு பெண்ணே புதுயுகம் படைக்க -மாற்றம் நீ மங்கையும் நீ 

மேலும்

Nandri bhuvi anna 05-Aug-2018 1:28 pm
மிகச்சிறப்பு... 05-Aug-2018 10:57 am
Desilva - கல்லறை செல்வன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Aug-2018 1:02 pm

நிலா பற்றி கவிதை எழுதவும்

மேலும்

பூமி தாயின் வகிட்டில் வெண்ணிறத் திலகம் சில சமயங்களில் பூரணமாய் சில சமயங்களில் பிறை நிலவாய் ... . 19-Jan-2019 7:03 pm
நிலா நிலா ஓடிவா.... நில்லாமல்..... மீதி நாளைக்கு....! சரியா...!? 22-Aug-2018 6:21 pm
எனது கவிதைகளை இந்த தளத்தில் எவ்வாறு சமர்பிப்பது 17-Aug-2018 6:48 am
நன்றி 14-Aug-2018 3:04 pm
Desilva - Desilva அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
05-Aug-2018 9:33 am

கருவிலே உயிரை சுமந்து 

கார்மேகமாய் காட்சி தந்து 
கடினமான பாதைகளை கடந்த 
காருண்ய தேவி நீயன்றோ
சூரியன் மாலையில் மறைந்தாலும் உன் பணி ஓய்வதில்லை 
சமையல் அறை உன் சாதனை அறை 
நீ சாதிக்க பிறந்தவள் 
சாக பிறந்தவள் அல்ல 
கண்ணகியும் நீ 
பாஞ்சாலியும் நீ 
சிந்தனை நீ செயலும் நீ 
நெற்றியிலே திலகமிட்டு 
நேரிய நடை போட்டு
உச்சம்தனை தொட்டவள் நீ 

உதிரம் உனக்கு புதிதல்ல உத்தமி நீ என்பதால் 

புறப்படு பெண்ணே புதுயுகம் படைக்க -மாற்றம் நீ மங்கையும் நீ 

மேலும்

Nandri bhuvi anna 05-Aug-2018 1:28 pm
மிகச்சிறப்பு... 05-Aug-2018 10:57 am
Desilva - எண்ணம் (public)
05-Aug-2018 9:33 am

கருவிலே உயிரை சுமந்து 

கார்மேகமாய் காட்சி தந்து 
கடினமான பாதைகளை கடந்த 
காருண்ய தேவி நீயன்றோ
சூரியன் மாலையில் மறைந்தாலும் உன் பணி ஓய்வதில்லை 
சமையல் அறை உன் சாதனை அறை 
நீ சாதிக்க பிறந்தவள் 
சாக பிறந்தவள் அல்ல 
கண்ணகியும் நீ 
பாஞ்சாலியும் நீ 
சிந்தனை நீ செயலும் நீ 
நெற்றியிலே திலகமிட்டு 
நேரிய நடை போட்டு
உச்சம்தனை தொட்டவள் நீ 

உதிரம் உனக்கு புதிதல்ல உத்தமி நீ என்பதால் 

புறப்படு பெண்ணே புதுயுகம் படைக்க -மாற்றம் நீ மங்கையும் நீ 

மேலும்

Nandri bhuvi anna 05-Aug-2018 1:28 pm
மிகச்சிறப்பு... 05-Aug-2018 10:57 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

பா நிபி

பா நிபி

கொடைக்கானல்
Yuvatha

Yuvatha

kovai

இவர் பின்தொடர்பவர்கள் (6)

கல்லறை செல்வன்

கல்லறை செல்வன்

சிதம்பரம்
ஜான்

ஜான்

அருப்புக்கோட்டை

இவரை பின்தொடர்பவர்கள் (2)

Yuvatha

Yuvatha

kovai
பா நிபி

பா நிபி

கொடைக்கானல்
மேலே