Desilva- கருத்துகள்

நிஜங்கள் நிலவே நீயும் நிலவே
விரல்களாலே உன்னை தொட்டேன்
வெட்கத்தில் மறைந்து கொண்டாய்
வெண்ணிலவே வலியை உணர்த்து
காதல் எனும் வலியை

நிம்மதி தேடும் உள்ளம்
நிலாவின் வெள்ளை கோலம்
என் விழிகள் இரவில் உன் வரவை எண்ணி ஏங்கும்
கண்களுக்கு விருந்தாகினாய்
காதலுக்கு சின்னமாகினாய்


Desilva கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே