புவனேஷ் பி எ - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : புவனேஷ் பி எ |
இடம் | : ரோஷாநகரம் |
பிறந்த தேதி | : 25-Dec-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 04-Aug-2018 |
பார்த்தவர்கள் | : 112 |
புள்ளி | : 1 |
என்னைப் பற்றி...
கல்லூரி ஆங்கில துணை பேராசிரியர்....
என் படைப்புகள்
புவனேஷ் பி எ செய்திகள்
கருவிலே உயிரை சுமந்து
கார்மேகமாய் காட்சி தந்து
கடினமான பாதைகளை கடந்த
காருண்ய தேவி நீயன்றோ
சூரியன் மாலையில் மறைந்தாலும் உன் பணி ஓய்வதில்லை
சமையல் அறை உன் சாதனை அறை
நீ சாதிக்க பிறந்தவள்
சாக பிறந்தவள் அல்ல
கண்ணகியும் நீ
பாஞ்சாலியும் நீ
சிந்தனை நீ செயலும் நீ
நெற்றியிலே திலகமிட்டு
நேரிய நடை போட்டு
உச்சம்தனை தொட்டவள் நீ
உதிரம் உனக்கு புதிதல்ல உத்தமி நீ என்பதால்
புறப்படு பெண்ணே புதுயுகம் படைக்க -மாற்றம் நீ மங்கையும் நீ
Nandri bhuvi anna 05-Aug-2018 1:28 pm
மிகச்சிறப்பு... 05-Aug-2018 10:57 am
கருவிலே உயிரை சுமந்து
கார்மேகமாய் காட்சி தந்து
கடினமான பாதைகளை கடந்த
காருண்ய தேவி நீயன்றோ
சூரியன் மாலையில் மறைந்தாலும் உன் பணி ஓய்வதில்லை
சமையல் அறை உன் சாதனை அறை
நீ சாதிக்க பிறந்தவள்
சாக பிறந்தவள் அல்ல
கண்ணகியும் நீ
பாஞ்சாலியும் நீ
சிந்தனை நீ செயலும் நீ
நெற்றியிலே திலகமிட்டு
நேரிய நடை போட்டு
உச்சம்தனை தொட்டவள் நீ
உதிரம் உனக்கு புதிதல்ல உத்தமி நீ என்பதால்
புறப்படு பெண்ணே புதுயுகம் படைக்க -மாற்றம் நீ மங்கையும் நீ
Nandri bhuvi anna 05-Aug-2018 1:28 pm
மிகச்சிறப்பு... 05-Aug-2018 10:57 am
நிலா பற்றி கவிதை எழுதவும்
பூமி தாயின்
வகிட்டில்
வெண்ணிறத்
திலகம்
சில சமயங்களில்
பூரணமாய்
சில சமயங்களில்
பிறை நிலவாய் ...
. 19-Jan-2019 7:03 pm
நிலா நிலா ஓடிவா....
நில்லாமல்.....
மீதி நாளைக்கு....! சரியா...!? 22-Aug-2018 6:21 pm
எனது கவிதைகளை இந்த தளத்தில் எவ்வாறு சமர்பிப்பது 17-Aug-2018 6:48 am
நன்றி 14-Aug-2018 3:04 pm
நிலா பற்றி கவிதை எழுதவும்
பூமி தாயின்
வகிட்டில்
வெண்ணிறத்
திலகம்
சில சமயங்களில்
பூரணமாய்
சில சமயங்களில்
பிறை நிலவாய் ...
. 19-Jan-2019 7:03 pm
நிலா நிலா ஓடிவா....
நில்லாமல்.....
மீதி நாளைக்கு....! சரியா...!? 22-Aug-2018 6:21 pm
எனது கவிதைகளை இந்த தளத்தில் எவ்வாறு சமர்பிப்பது 17-Aug-2018 6:48 am
நன்றி 14-Aug-2018 3:04 pm
பேருந்து,
மகிழுந்து பயணங்களில்
காண முடியா ஜன்னல் காட்சிகள்...
பழகிய பத்து நிமிடத்தில்
அத்தனை சுக, துக்கங்களையும்
கொட்டி விட்ட சிநேகங்கள்..
அருமையான ரயில் பயணம் ...
- தமிழன்
இன்றைய சமூக ஊடகங்கள் மூலம் நாம் இன்னும் பின் நகர்ந்து போகிறோமா?
ஆம் 29-Jun-2019 2:35 am
ஆம் 11-Apr-2019 12:47 pm
ஆம் 20-Sep-2018 1:40 pm
உண்மைதான்....எப்போவாவது 28-Aug-2018 9:52 pm
மேலும்...
கருத்துகள்