எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பேருந்து, மகிழுந்து பயணங்களில் காண முடியா ஜன்னல் காட்சிகள்......

பேருந்து, 
மகிழுந்து பயணங்களில் 
காண முடியா ஜன்னல் காட்சிகள்...

பழகிய பத்து நிமிடத்தில் 
அத்தனை சுக, துக்கங்களையும் 
கொட்டி விட்ட சிநேகங்கள்..

அருமையான ரயில் பயணம் ...
                 - தமிழன் 

நாள் : 4-Aug-18, 11:29 pm

மேலே