எண்ணம்
(Eluthu Ennam)
பயணப்பட்டுக்கொண்டிருக்கிறேன்..🚌என் ஜன்னல்ஓரப் பயணங்கள்காற்றோடு கலந்து கடந்தகாலத்தையும் கிசுகிசுகின்றன..🍃பயணங்களில்தான் உணரமுடிகிறதுகாதலின்... (Jayasheela)
12-Jan-2022 12:17 am
பயணப்பட்டுக்கொண்டிருக்கிறேன்..🚌
என் ஜன்னல்ஓரப் பயணங்கள்
காற்றோடு கலந்து கடந்தகாலத்தையும் கிசுகிசுகின்றன..🍃
பயணங்களில்தான் உணரமுடிகிறது
காதலின் தவிப்பையும்
நட்பின் சிறப்பையும்..❤️
இயற்கையின் வனப்பை ரசிக்கவும் வாய்ப்பு கிடைக்கிறது..🌍
இங்குதான் சிபாரிசு இல்லாமல் சீட்டு கிடைக்கிறது..🚌
முன்பின்அறியாத முகத்தின் சிரிப்பும்,
சிலமணிநேரம்தான் என்று தெரிந்து வளர்ந்த நட்பும்
இறுக்கமான இதயத்தை ஈரமாக்கி செல்கிறது..😀💕
தேவைகள் குறைகின்றன..
தேடல்கள் தொடங்குகின்றன..
துணிச்சலும் பிறக்கிறது..💪
பயணம்கற்களையும் முட்களையும் தேடிக்கொண்டு செல்வதில்லை நம் கால்கள் ...வந்தால்... (Rajakumari)
07-Sep-2021 7:18 pm
பயணம்
கற்களையும் முட்களையும் தேடிக்கொண்டு செல்வதில்லை நம் கால்கள் ...
வந்தால் மிதித்துச்செல்வோம் எடுத்துச்செல்வதில்லை..
வாழ்க்கை பாதையில் பயணம் செய்யும் கால்கள் கவலையும் கஷ்டங்களையும் மிதித்து தூசியாய் உதறிவிட்டுச்செல்லட்டும் ...
பொக்கிஷமாகிய நினைவுகளை மட்டுமே சேகரித்துக்கொண்டே செல்வோம்....☺️....
பேருந்து, மகிழுந்து பயணங்களில் காண முடியா ஜன்னல் காட்சிகள்...பழகிய... (புவனேஷ் பி எ)
04-Aug-2018 11:29 pm
பேருந்து,
மகிழுந்து பயணங்களில்
காண முடியா ஜன்னல் காட்சிகள்...
பழகிய பத்து நிமிடத்தில்
அத்தனை சுக, துக்கங்களையும்
கொட்டி விட்ட சிநேகங்கள்..
அருமையான ரயில் பயணம் ...
- தமிழன்