அழகு ஓவியங்கள்
Drawings
ஆயக்கலைகள் 64கில் ஒன்று ஓவியம். ஓவியங்கள் (Oviyangal) உணர்வுகளின் பிரதிபலிப்பு மட்டுமல்ல. ஓவியம் என்பது ஆர்ட் (Art) என்று ஆங்கிலத்தில் பொருள் படும். ஒரு ஓவியம் என்பது வர்ணங்களின் ஒருங்கிணைப்பும் கூட. உங்கள் ஓவிய திறமையை எழுத்து ஓவியம் (Oviyam) பகுதியின் மூலம் இந்த உலகத்திற்கு தெரிவிக்கவும்.
சும்மா வரைந்து பார்த்தேன்
அண்ணா சொல்லவே இல்ல.
சூப்பர் 21-Sep-2017 8:34 pm
அன்பும் நன்றியும் ஐயா 05-Jul-2017 10:45 am
விரல்கள் சிறப்பு. shades அருமை.
அன்புடன், கவின் சாரலன் 04-Jul-2017 10:04 pm
thank very much தம்பி 04-Jul-2017 8:22 pm
ஏதோ அவ்வப்போது ஒய்வு நேரங்களில் சும்மா கிறுக்குவது
அய்யா தங்களின் பேரன்பு மிக்க அழகிய கருத்தில் மகிழ்கிறேன் ..தங்கள் கருத்து பெரியதொரு ஊக்கமாய் எண்ணுகிறேன் ...எண்ணிலடங்கா நன்றிகள் ... 05-Jul-2017 10:44 am
சார்லி தெரிகிறார் . நன்று
அன்புடன், கவின் சாரலன் 04-Jul-2017 9:53 pm
ஓவியங்கள் (Oviyangal) - டிராயிங், பெய்ண்டிங் என்றும் பொருள்படும். ஓவியம் (ART) ஒரு ஒலியில்லாத கவிதை.