கருணாநிதி குறிப்பு

(Karunanidhi)

 ()
பெயர் : கருணாநிதி
ஆங்கிலம் : Karunanidhi
பாலினம் : ஆண்
பிறப்பு : 1924-06-03
இடம் : திருக்குவளை, தமிழ்நாடு
வேறு பெயர்(கள்) : கலைஞர் கருணாநிதி

மு. கருணாநிதி, (ஆங்கிலம்: M. Karunanidhi) (பிறப்பு ஜூன் 3, 1924) திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் தற்போதைய தமிழக முதலமைச்சரும் ஆவார். 1969ல் முதன் முறையாக தமிழக முதலமைச்சரானார். மே 13, 2006ல் ஐந்தாவது முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். கருணாநிதி, தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர். 'தூக்குமேடை' நாடகத்தின் போது எம். ஆர். ராதா 'கலைஞர்' என்ற பட்டம் அளித்தார். இன்றும் அப்பெயராலேயே ஆதரவாளர்களால் அழைக்கப்படுகின்றார்.
கருணாநிதி கவிதைகள்
தமிழ் கவிஞர்கள்

மேலே