எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
மறந்து மறுத்து மாறனும்வாக்குறுதியை நம்பி வாக்குரிமையை விட்டுக்கொடுத்து தவியோ... (ஜான்)
06-Jul-2018 9:17 am
மறந்து மறுத்து மாறனும்
வாக்குறுதியை நம்பி வாக்குரிமையை விட்டுக்கொடுத்து தவியோ தவின்னு தவிக்கிறாங்க...
அடையாளத்தை இழக்க மனசில்லாம உயிர்ப்போற வலியோட உரிமைக்காக போராடுற ஜனங்களுக்கு ஒரு விடிவுகாலம் பொறந்தா நல்லா இருக்கும்...