அன்புடன் அருண்- கருத்துகள்

"இடுப்பில் தூக்கி கண்ணத்தில் முத்தமிட்டாள் அன்னை
மடியில் சாய்த்து நெற்றியில் முத்தமிட்டாள் மனைவி
தோளில் ஏறி தோணும் இடத்தில் எல்லாம் முத்தமிட்டாள் என் மகள்
முத்தத்தில் மட்டும் அல்ல மொத்தத்தில் அன்பின் உருவம் பெண்"


அன்புடன் அருண் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



மேலே