கதிர்மாயா- கருத்துகள்

நண்பரே தாங்கள் செய்து இருப்பது கவிதை திருட்டு அல்லவா...! இந்த கவிதை என்னுடையது. 2012-ல் எழுத்து தளத்தில்... 2011-ல் முகநூலில் என நான் பதிவிட்ட எனது கற்பனையை திருடி உள்ளீர்களே... இது புகழ் தருமா?

அம்மா...
உங்கள் கவிதைகள் அனைத்தும் அருமை, அற்புதம்...!

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்...!

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...

உன் உள்ளத்தில்
மகிழ்ச்சியும்...
இதயத்தில் இனிமை பெருகட்டும்...!

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி agan ...!

உங்களின் அத்தனை 'பூ'க்களும்
என் மனதிற்கு மலர் தூவி
உற்சாகம் கொடுத்துள்ளது....!
நன்றி சகோதரா....!

நட்பு என்ற வார்த்தையின் உச்சரிப்பு சிறியது தான் ஆனால் அதன் உலகம் மிக மிக பெரியது....!

நன்றியும் நட்பின் நினைவுகளுடனும், கதிர்மாயா....!

உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி priyaram ...!

இரண்டும் நல்ல படைப்புகள் நண்பரே... இன்னும் எளிய கவித்துவமாக முயற்சித்தால்... கவி அழகு மெருகேறும் என்பது என் எண்ணம்...!

கிராமப்புறத்தில் மின்னல் வெட்டு போல... மின் வெட்டு... சிறிது நேரமே நிலைக்கிறது....!
nalla padaippu narba...

''மாதம் முதல் தேதி
வாங்கி வரும் திண்பண்டம்
வண்டி சத்தம் நான் கேட்டு
வாசல் வழி வந்து நிற்பேன்''

மலரும் நினைவுகள்.... அருமை நண்பரே....!


கதிர்மாயா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே