முத்து லதா- கருத்துகள்

அடடா . . ஏனுங்க உண்மையை உடைச்சு சொல்லிட்டீங்க. இனி ஆறாவது தளத்துக்கு யாருமே வரமாட்டார்களே. அந்த தளமே இனி தேவைப்படாது. . . அது சரி. . .கடை எங்கிருக்குதுங்கோ. . . . ஆண்களுக்கு என கடை திறந்தால் ஆறு தளம் தேவைப்படாது. நடை பாதைக் கடையே போதுமே. . .
ரசனையான படைப்பு -- மணியன்

கவிதை எழுத வேண்டும் என்ற ஆவலினால் புதிதாக எழுத்தில் சேர்ந்துள்ளேன். என்னையும் உங்களில் ஒருத்தியாக கைபிடித்து கூட்டிச் செல்லுங்கள். உங்கள் படைப்புகளை படிக்கிறேன்.
எனக்குத் தெரிந்தவற்றை படைக்கிறேன்.


முத்து லதா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே