ANUSHIYARAJI405- கருத்துகள்
ANUSHIYARAJI405 கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [52]
- கவின் சாரலன் [27]
- ஜீவன் [15]
- தாமோதரன்ஸ்ரீ [12]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [12]
பெண் நெஞ்சின் அழுகை
நெஞ்சே நெஞ்சே
துடிப்பு நின்றால்
மிஞ்சுமா உயிர்?
உடைந்த நெஞ்சினை
சுமக்கும் பெண்ணின்
அவலநிலையினை நீஅறியாயோ?
சாதிக்க வந்தவளை
சாதனை புரியவை
சாகடிக்காதை மானிடமே
ஏறிவந்த ஆடவள்
கால்களைத் தள்ளி
பதவிஉயர்வு என்றப்பெயரில்
துன்புறுத்துவது நியாமா
நல்லதைப்புகட்டும் கரம்
எல்லை மீறிபோனது
பணபலம்தந்த தைரியமா?
பொறுத்ததுபோதும் பெண்மையே
சீறிப்பாய் சிங்கத்தைப்போல
வேட்டையாடு சிறுத்தையப்போல
சி்னம்மூட்டிப்பார் கண்களை
சூரியனும் நடுங்கும்
சீண்டும் கரம்
சிதைந்து போகட்டும்
இச்சைபேசிய நாவு
அழுகி போகட்டும்
இக்கட்டான சூழ்நிலையில்
உதவிக்கு கூச்சல்இடாதே
வரவழைத்துகொள் வீரத்தை
புகட்டு நல்பாடத்தை
சொல்கேளா செவி
செயல்கண்டு சிராகட்டும்
சிராகு சிர்கெட்டவனை
இல்லையெனில் விரைவில் சிராக்கப்படுவாய்....