Bhavani Ammu- கருத்துகள்

சில உறவுகளை ஏன் சந்திச்சோம்னு தோணும் .............
அந்த உறவுகளை பிரிஞ்ச பின்னும் புரிஞ்ச பின்னும்.....

எனக்கு தெரியும் நீ பொய்யாக
கோபப்பட்டாய் என்று.
உனக்கு தெரிய்மா அன்பே
நான் மெய்யாக வருத்தப்பட்டது...!

எனக்கு தெரியும் நீ பொய்யாக
கோபப்பட்டாய் என்று.
உனக்கு தெரிய்மா அன்பே
நான் மெய்யாக வருத்தப்பட்டது...!

உன் நினைவாலே உருகும்
ஒவ்வொரு நிமிடமும் - நீ
என் அருகிலிருக்கின்றாய்...!


கால் வலிக்கும் வரை
உன் விரல் பிடித்து நடக்க வேண்டும்.
இரண்டு வயது குழந்தையாக...!

என்னை விட அதிகமாகஉன்னை நேசிக்க யாரேனும் இருக்கலாம் - ஆனால்இதை விட அதிகமாக நேசிக்கஎனக்கு தெரியாது...!


Bhavani Ammu கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே