Gopinath Ravirajan- கருத்துகள்

குறுந்தகவல் கொடுத்த 15 பேருக்கும் பரிசுசீட்டு அனுப்ப பட்டுள்ளது. தங்களுக்கு வரவில்லை எனில் விரைவில் தங்கள் மின்னஞ்சல் முகவரியை +91-9551789459 என்ற எண்ணுக்கு அனுப்பவும்.

வணக்கம் தோழர்களே, தாமத்திற்கு மன்னிக்கவும்.

பங்கு பெற்ற அனைவரையும் ஊக்குவிக்கும் நோக்கில் - 250ரு. மதிப்புள்ள பரிசு சீட்டு தரவுள்ளோம். விருப்பமுள்ளோர் தங்கள் மின்னசலை - +91-9551789459 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும். indru மாலைக்குள் அனைவருக்கும் மின்னஞ்சல் கிடைக்கும். உடனே செய்தி அனுப்பவும்.

வணக்கம் நண்பர்களே, பரிசு அறிவிக்க பட்டுவிட்டது. முதல் 3 இடங்கள் பெற்றவர்களுக்கு தமிழ் T-shirt அனுப்பிவைக்கப்படும்.

பங்குபெற்ற அனைவருக்கும் ஆறுதல் பரிசாக பரிசுசீட்டு வழங்கப்பட உள்ளது அதனை பெற தாங்கள் சமர்ப்பித்த படைப்பின் விவரங்களோடு support (at) vilvaclothing(dot)in என்ற முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பிவைக்கவும். நன்றி. - வில்வா.

போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் நன்றி.

தங்கள் படைப்புகள் பரிசீலனையில் உள்ளன, வெற்றியாளர்கள் விவரங்கள் 7ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடப்படும்.

பொறுமைக்கு நன்றி.

பிழைக்கு மன்னிக்கவும், திருத்தம் செய்யபட்டுவிட்டது.
நன்றி.


Gopinath Ravirajan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே