ஜென்னி மத்தேயு- கருத்துகள்
ஜென்னி மத்தேயு கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [62]
- கவின் சாரலன் [41]
- சு சிவசங்கரி [11]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [10]
- ஜீவன் [8]
காகிதப் பூக்கள்
வண்ண வண்ண
காகிதப் பூக்கள் தான்
அழகானவை...
தூக்கி எறிய முடியாது
அலங்காரப் படுதத முடியும்...
கண்களை கவர்திழுக்கும்
மணமில்லா...
அழகு தேவதைகள்!
மை. ஜென்னி
கவிதைப் பூங்கா
05.12.2019
நிழலான நினைவுகள்
பத்தாம் வகுப்பு
படிக்கும் போதே
அரசியலில் நுழைந்த நினைவு...
சமூக மாற்றம் எண்ணி
போராட்டம் செய்ய
நன்கொடை கேட்ட நினைவு...
கல்வி மீது கோபம் கொண்டு
காவி உடை அகற்ற
தர்ணா செய்த நினைவு...
காதலே மூடன்தான்
கயவர்களை விரட்ட
தியாகம் செய்த நினைவு...
மனதை வென்ற
நினைவுகள் எல்லாம்
நிழலான நினைவுகளாய்...!
மை. ஜென்னி வினோதா ஸ்ரீ