KUMARITAMILAR- கருத்துகள்

~*பாட்டாவும்-நோட்டாவும்*~
~~~~~~~~~~~~~~~~~~~~
ஏன் பாட்டா, நோட்டாவுக்கு போட்டாலது ஒரு ஓட்டா பாட்டா!
நோட்டாவ ஆதரிப்பார்க்கு தன்பாட்டா சும்மா தலைய தலைய
ஆட்டாத பாட்டா, பக்கத்து கேரள சேட்டாவும் நோட்டா பாட்டா!
பாட்டாளி அறிவாளிகள்கூட இந்நோட்டாவை ஒத்துக்கமாட்டாணு
சூட்டா நாட்டாருக்கும் வீட்டாருக்கும் எடுத்துச்சொல்லுங்க பாட்டா!
ஓட்டாய் எதிரியை வீழ்த்தக்கொடுத்த ஒருதோட்டா, மதிப்பிழப்பில்
தீட்டாப்போனநோட்டா தன்பாட்டா வேஸ்டா மீட்டாது வெத்துவேட்டா
போயிட்டாலது சரியா என உம்மனசு கேட்டா உம்பதிலென்ன பாட்டா!
கையூட்டா பெருநோட்டா வாங்க வாய்ப்பற்ற கைநீட்டா கூட்டம் ஒன்றா
கூட்டாச்சேர்ந்து திட்டம்போட்டு வேஸ்டாப்போகும் ஓட்டா தம்ஓட்டப்
போட்டா அதுவேதான் நோட்டா, புரியுதா பாட்டா! அந்த மலையாள
சேட்டாவீட்டாருக்கும் நோட்டாவுக்கு சூட்டா எடுத்துக்காட்டா எதாச்சம்
சுட்டிக்காடட்டாம இருந்திராதிங்க பாட்டா! ஓகேவா, டாட்டா~பாட்டா!


KUMARITAMILAR கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே