K Govindhan- கருத்துகள்
K Govindhan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [63]
- கவின் சாரலன் [49]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [43]
- Dr.V.K.Kanniappan [26]
- hanisfathima [19]
சூதாடுதல் பண்டைய தமிழ் மன்னர்களின் பழக்கம் அன்று. இது வடஇந்திய மன்னர்களின் வழக்கம். முக்கியமாக வைணவ சமயத்தை சேர்ந்தர்வகள் எழுதிய புராணங்களிலே இப்படி கூறப்பட்டு உள்ளது.
எது எப்படியோ தருமர் சூதாடியதே தவறுதான். ஏனெனில் நாட்டின் மன்னன் எவ்வழியோ அவ்வழியே மக்களும். ஒரு பெண்ணின் விருப்பு வெறுப்பு அறியாமல் ஐவர் அப்பெண்ணை மனந்ததே மாபெரும் தவறு. இதில் அவள் அனுமதி இல்லாமல் சூதில் பணயபொருளாய் வைப்பது எங்ஙனம் நியாயம் ஆகும். இதை கேட்டால் புனித இந்து மதத்தை பழி சொல்கிறாய் என்று சொல்வார்கள். தருமர் என்று பெயர் வைத்துக்கொண்டு இப்படி தருமம் இல்லாமல் செய்தது மிகவும் தவறு ஐயா.
நாம் வேண்டுமானால் அவர்களை காப்பாற்ற அந்த இயக்கத்தை ஆரம்பிக்கலாம் ஐயா கவின் சாரலன் அவர்களே... 😁
தன்னை பாதுகாத்துக்கொள்ளதான் என்பது என் கருத்து
நன்றி கவின்சாரலன் ஐயா...
பெண்களை இலக்கியத்தில் மட்டுமல்ல இன்றும்கூட பல கவியரசர்கள் பெண் அழகை போற்றியும் ஆராதித்தும் பாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் என் கருத்து ஒரு ஆடவன் ஒரு பெண்ணின் அழகை வர்ணிக்கிறான் எனில் அவளை ரசிப்பவனாகத்தான் இரக்க வேண்டும். இயற்கையிலே அத்தனை பெண்ணும் அழகென்றாள் அந்த ஆடவர் அனைவரது அழகையும் ஏன் பகழவில்லை. கம்பன் சீதையை புகழ்ந்தார் நல்ல செய்தி. சூர்ப்பநகையை ஏன் அழகி என வருணிக்கவில்லை அவளும் பெண்தானே... பெண் அழகுதான் சீதை போன்று நற்குணம் கொண்டிள்ள போது..
கவியின் அழகு கவிஞன் கைவண்ணத்தில் இல்லை அதை ரசிக்கும் ரசிகனின் எண்ணத்தில்தான் உள்ளது. எனவே பெண் இயற்கையில் அழகில்லை ஒவ்வொரு ஆணும் ரசிப்பதால்தான் ஒவ்வொரு பெண்ணும் அழகியாகிறாள்.எனவே பெண் அழகு பாராட்டுதல் என்பது ஆண் பெண்கள் மீது கொள்ளும் மோக மயக்கத்தினாலே ஆகும்.
புன்னகைமணம்