Krsgth- கருத்துகள்

"தேர்தலுக்கு இலவச சலுகைகளை வழங்குபவர்கள் அடுத்த தேர்தலில் ஒவ்வொரு வீ ட்டுக்கும் சோலர் கனெக்சன் தந்தார்களானால் தான் மின் பற்றாக்குறை முழுமையாக நீங்கும் "

"இலவசம்!!" - இதற்காகவே உங்கள் கருத்தை ஏற்க எனக்கு மனம் இல்லை...

"அரசு தேவையான அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்யவில்லை"

செய்ய முடியவில்லை!!!
காரணம்???

சொல்லுங்க?? அதில் மக்கள் பங்கு உள்ளதா இல்லையா என்று பார்போம்.

அரசாங்கத்தை குற்றம் சொல்வதை தவிர்த்து நம்மேல் இருக்கும் தவறு என்ன என்பதை பார்க்கவும்?

மின்சாரம் இருக்கும் போதும் சரி, இன்றும் சரி.. அதை சரியாக பயன்படுத்துபவர் இங்கு எத்தனை பேர்?

நீங்கள் எத்தனை முறை அதற்கான முயற்சி எடுத்துள்ளீர்கள்?

எத்தனை பேருக்கு மின்சாதை வீணாகதீர்கள் என்று அறிவுறுத்தி உள்ளீர்கள்?

இந்த மூன்று கேள்விகளுக்கும் பதில் தந்துவிட்டு பிறகு வாக்கு பதிவு செய்யவும்?

"தெரியவில்லை
புதிய மின் திட்டங்கள் தொடங்காமல் இருப்பது
அரசின் அலச்சிய போக்கு
மின் திருட்டு"

நாட்டு மக்களின் அலச்சியம் - இதுவே எனது பதில்...

மற்ற இளைஞர்களுக்கும் வாய்ப்பு தர வேண்டும்...

காதல் போயின் சாதலா
இன்னோர் காதல் இல்லையா...
-----
கட்சி தாவல் இங்கே தர்மமடா

நோ தங்கமணி என்ஜாய்


Krsgth கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே