முகிலன்- கருத்துகள்

கவின் சாரலன் அவர்களுக்கு நன்றிகள் பல

ஏன் எழுதுகிறோம் ? எவையேனும் காரணம் உண்டோ ?
உண்டு
ஒருவரை கவர்ந்து நம் பக்கம் சாய்க்க வேண்டுமானால் "பேச்சுக்கலை" மிகவும் அவசியம்..
யப்பா என்னமா அந்த ஆளு பேசுறான் யா! என்று நாம் வியந்ததுண்டு அவர்களின் பேச்சிற்கு அடிமையாக போவதுமுண்டு.
ஐயா அண்ணாதுரை அவர்கள் பேச்சுக்கலையில் சிறந்தவர் என நான் இப்போது அறிகிறோம். எப்படி?
அன்று எவரோ ஒருவரால் அது எழுதபட்டு பதிவு செய்திருக்க வேண்டும்.
என் அவர்கள் அதை எழுத வேண்டும்?
நாம் மட்டும் இதில் பயன் அடையக்கூடாது பின் வரும் வாரிசுகளும் பயன் அடய வேண்டும் என்பதே காரணம்.
அக்காலத்தில் திருக்குறளை வள்ளுவர் எழுதி வைத்திருந்த காரணத்தாலே இன்று உலகோராலும் நம்மாலும் போற்றப்படுகிறது.
அன்று அவர் எழுதாது விட்டுதிருந்தால் நாம் வாழ்க்கைக்குத் தேவையான "அறம்,பொருள்,இன்பம்" பற்றி நாம் அறிந்திருக்க முடியாது.
எனவே நாம் எழுத காரணம்,
என்னிடம் இருக்கும் கருத்தால் நான் மட்டும் பயனடயக்கூடாது, என்னை சுற்றி உள்ளவரும் மட்டும் பயனடயக்கூடாது, எப்படியாவது அனைவரிடத்திலும் புகுத்தி விட வேண்டும் என்பதாற்க தன் கருத்தை எழுத்தால் எழுதி வெளிப்படுத்துகிறோம்.
-முகிலன்.ம


முகிலன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே