Prabhakaran- கருத்துகள்
Prabhakaran கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [60]
- கவின் சாரலன் [29]
- ஜீவன் [15]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [13]
- சு சிவசங்கரி [12]
தோயிற்று போவதெல்லாம் பொய் அன்பா.. எது தனக்கு மட்டும் கிடைத்த காதலை தன் உறவுகளை, காதலின் நிலையை எண்ணி தன் மட்டும் அழுதாள் போதும் என தன் காதல் தோற்று விட்டது என அவனே விட்டு கொடுத்து தன் வாழ்நாள் முழுவதும் அழுகிறானே அந்த அன்பா பொய் ஆனது....
பெண்கள் ஏன்ன எதிர் பார்க்கிறார்கள் என்று யாராலும் சொல்ல முடியாது..
முதல் உறவு... உலகின் அழகான உறவு...
காதல்.... காதல் துளிகளில் அனைத்தும் அழகாய் காண்பிக்கபட்டுள்ளது... நன்றி நண்பரே.....
சரியே ... அதை விட , பெண்கள் வராத ஆண்கள் மட்டும் செல்லும் கோவிலாக இருந்தால் புன்னியங்கள் சீக்கிரம் நடக்கும்..... நான் படித்த கதைகளின் படி ஒரு ஆண் வெற்றி பின்னால் மட்டும் பெண்கள் இல்லை... ஒரு பிரச்சனை என்றால் அதுவும் பெண் முழியமாக தான் வருகிறது... ஆண்களுக்கு கோவில்களில் மட்டுமாவது நிம்மதி இருக்கட்டும் அப்படி ஒரு சட்டம் இயற்றபடூமா ?...
என் இருசக்கர வாகனத்தின் வசனம் : " எல்லாம் மாயை "... போதும் என நினைக்கிறேன்... எல்லாம் வந்தது போல் ஒரு அனுபவம் இந்த வரியில். எனக்கு என் வாழ்வில் பிடித்த வரிகள் இது.....
காதல் காமம் இரெண்டும் ஒன்று... போலியாக எல்லாம் பேச வேண்டாம் .... உண்மை எதுவென தெரிந்து பேசலாம்... கடைசி வரை காமம் வேண்டாம் காதல் மட்டும் போதும் என்றால் இங்கு யாரும் காதல் செய்ய மாட்டார்கள் .. இதனால் காதலை தப்பு என சொல்லவில்லை... கவினர்கள் காதல், காமம் இரண்டையும் பாடி உள்ளனர்... எல்லாம் மனித வாழ்வில் உள்ளது தான்... இதில் முதலில் புரிந்து தவறு செய்யாமல் காதலையை ஒருவரிடம் மட்டும் தந்து வாழ்வோம்...
காதல் என்பது பகுதியில் வரும் ஒன்று அதற்காக உன் குடும்பத்தை ஏமாற்ற கூடாது... எனது நடந்தாலும் அவர்கள் கஷ்ட படாமல் பார்த்து கொள்... உன் காதலையை அவர்களிடம் சொல், எதிர்தால் போராடு... காதலுக்காக இந்த போரிடம் போராட்டம் கூட பண்ண மாட்டியா ?... ஆனால், ஏகாரணத்திற்கும் உன் குடும்பம் நிலை எண்ணாமல் நடக்க கூடாது ... அதுவே நீ உன் காதலுக்கு செய்யும் முதல் படி... ஏன் என்றால் காதலின் அதுத நிலை உன் குடும்பம் தான் நினைவில் கொள் ...
காதல் வயது எல்லாம் ஒன்றும் இல்லை .. எப்போனாலும் காதல் வரும்... அதனால், இந்த பருவம் எல்லாம் இல்லை காதலுக்கு ....
பெண்கள் சரியாக இருந்தால் போதும்....