Priya Geetha- கருத்துகள்
Priya Geetha கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [37]
- மலர்91 [25]
- Dr.V.K.Kanniappan [20]
- C. SHANTHI [18]
- கவிஞர் கவிதை ரசிகன் [18]
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் .
சரி அல்ல தவறு பதில் அல்ல.
உங்கள் நீண்ட பதிலுக்கு நன்றி.
ஆனால் தனிமனித ஒழுக்க இல்லாமையே அனைத்திற்கும் காரணம்
தனிமனிதனின் ரசனைக்கு ஏற்ப திரைப்படங்கள் இதில் அவர்கள் தவறு என்ன ?
பெண்ணின் முன் ஆண்கள் அவர்களாகவே முட்டாள் ஆகிறார்கள்.
ஒரு பெண்ணை கவர ஆணின் நடிப்பே அவனை முட்டாளாக காட்டுகிறது
இந்த கேள்விக்கான பதில் பர்பி திரைபடத்தை பாருங்கள் கிடைக்கும் .
இக் காலத்தில் என்னை பொறுத்தவரை அன்னையின் உறவைதவிர மற்ற எதுவுமே சரியானதாக இல்லை.
ஆனால் சிலதிரைபடங்கள் அன்னையின் நடத்தையை தவறாக சித்தரித்து நாயகனின் நடத்தையை சரியாக இருபதாக காட்டுகின்றன.இது மிகவும் வேதனையான விஷயம்.
savak kuzin meethu rooga poonthottam
எல்லோருமே
பசி போல காதலும் ஒரு உணர்வே அதை நாம் மிக உயரத்தில் தூக்கி வைத்து கொண்டாடுவதால் வந்த விளைவே வெற்றியா தோல்வியா என்ற கருத்துக்கள்.
பசி எல்லோருக்கும் உண்டு சிலபேருக்கு உணவு கிடைக்கிறது சிலருக்கு கிடைப்பதில்லை இதில் யார் மீது தவறு உள்ளது உங்கள் மீதா அல்லது உங்கள் பசி உணர்வின் மீதா அல்லது உணவின் மீதா அல்லது சமூகத்தின் மீதா
பெண்கள் கேள்வி கேட்டால் மட்டும் வருத்தமா ? எனக்கு புரியவில்லை ஏன் பெண்கள் கேள்வி கேட்கவே கூடாதா ??????
ஒருவரை போலவே மற்றொருவர் இருக்க முடியாது புரிந்துகொள்ளுங்கள்
மற்றவர்களோடு நீங்கள் ஒத்துபோகவில்லை எனில் உங்களுக்கு இந்த பெயர் தான் கிடைக்கும் அதற்காக நீங்கள் வருத்தப்பட தேவை இல்லை .
உருபடுதல் என்பது இப்போதைய சமூகத்தின் கண்ணோட்டத்தில் பணம் சம்பாதிப்பது மட்டுமே . ஆனால் என்னை பொறுத்தவரை உங்களுக்கு எதன் மீது ஆர்வம் அதிகமோ அதின் மேல் பற்று வைத்து முன்னேற்றம் கண்டால் அதன் பெயர் நீங்கள் உருபடுதல் .
அழகி பயன் படுத்துங்கள் அது மிகவும் பயன் படும் உங்களுக்கு
வோட்டு போட்ட மக்களுக்கு நன்றிக்கடன் செய்கிறது விலைவாசிகளை ஏற்றி. சுகவாசி அரசியல் வாதிகளால் நடத்தப்படும் விலை வாசி ஏற்ற அரசு.
மத்திய அரசின் முட்டாள் தனமான முடிவுகளில் இதுவும் ஒன்று . இனி வீட்டிற்கு 6 சிலிண்டர் மட்டுமே இதுவும் கோமாளித்தனமான நடவடிக்கை.
ethanal endru vilakkavum