ராஜாராம்- கருத்துகள்

🌕நிலவு உதிக்கும் வேளையில்.... 🌜 இரவில் சூாியனை ☀உறங்க வைப்போம். 🐓காலையில் நிலவை🌕 உறங்க வைத்து சூாியனை ☀உதிக்க வைப்போம். 🙏~ தமிழன் ராஜா🙏

விவசாயம்


அன்று விரும்பி செய்தான் விவசாயம்

இன்று வெறுத்து செய்கிறோம் விவசாயம்

நாளை நகர வாழ்க்கை வெறுத்து மீண்டும்

விரும்பி செய்வோம் விவசாயம்

தமிழன் ராஜா 9524266065


ராஜாராம் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே