Ramamoorthy Subbhaiah- கருத்துகள்
Ramamoorthy Subbhaiah கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [64]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [42]
- கவின் சாரலன் [23]
- யாதுமறியான் [17]
- Dr.V.K.Kanniappan [15]
உறவுகளைப் புறந்தள்ளி விட்டு, மின்னனு சாதன உலகத்திலே மூழ்கிக்கிடக்கிறோம். நமக்கென்று ஒரு பிரச்சனை வரும் போது அதனை யாரிடமும் பகிர்ந்துகொள்வதில்ல. தீர்வுகளை நமக்கு நாமே தேட முயற்சிக்கிறோம். யாருடைய ஆலோசனையையும் பெறுவதில்ல, நமக்குத்தெரியாததா மற்றவர்களுக்கு தெரிந்துவிடப் போகிறது என்ற மனப்பான்மை. மனச்சிக்கல்களுக்கு விடைகள் தேடாமல் மனதுள்ளே வைத்து பூட்டிக் கொண்டு மன அழுத்தத்தை அதிகமாக்கிக்கொள்கிறோம். இன்றைய உலகில் மன அழுத்தம் இல்லாத ஆட்களே இல்லை என்றாகிவிட்டது, பள்ளிக்குச்செல்லும் குழந்தை முதல் படுக்கையில் கிடக்கும் பாட்டி தாத்தா வரை மனஅழுத்தம் எல்லோருக்கும் உண்டு. மன அழுத்தத்தின் வெளிப்பாடுதான் கொலை கொள்ளை போன்றவை. மேற்கூறிய காரணங்கள் அனைத்திற்கும் மன அழுத்தமே முக்கிய காரணம்.