Vignesh Pandian- கருத்துகள்
Vignesh Pandian கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [32]
- Dr.V.K.Kanniappan [23]
- யாதுமறியான் [19]
- மலர்91 [19]
- hanisfathima [12]
அபடிஎன்றால் நீங்கள் நல்ல குணம் உள்ளவரா? தோழியே ..............................
நான் நினைப்பது நீங்கள் நல்ல குணம் உள்ளவர் என்று ?.................
நன்றி ....................
மன்னயுங்கள் நண்பரே ......... நான் மிக அதிகமாக பேசுகிறேன் என்று நினைக்கிறன் ....................
உங்கள் கருது மிகவும் பொருத்தமானது .................. தான்
ஒருவன் காதலில் வெற்றி கண்டாலே
அது அவனுக்கு நீங்கள் கூறிய தன்னம்பிக்கை தைரியம் புதுவித சிந்தனை தோற்றம் குணம் நற்செயல் இவை அனைத்தையும் தந்துவிடுமே .................................
அப்போ ஒருவனுக்கு பலம் என்பது என்ன?..............
உங்கள் பதிலை நான் வழி மொழிகிறேன் .................................................நன்றி......
உங்களுக்கு வரபோகும் கணவர் மிக குடுத்து வைத்தவர் ..............................
ஆல் தி பெஸ்ட் ..........
அப்போ வேறு எங்கு உள்ளது ?
அப்போ நீங்க வெட்டியா தான் இருக்கீங்களா ...........................
தூய்மையான அன்பு யாரிடம் உள்ளது ?
பெண்களுக்கு தான் அதிகம் ஆனால், அவர்கள் வெளியில் காட்டிகொள்வது இல்லை.