a.vignesh- கருத்துகள்
a.vignesh கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [62]
- கவின் சாரலன் [49]
- Dr.V.K.Kanniappan [14]
- hanisfathima [11]
- சு சிவசங்கரி [9]
நினைவில் நின்று கொண்டு,
நீங்க மறுக்கும் என் தோழான்,
தருத்த்திரம்களே ...!
கருமமெடுத்த கனாக்கள் கூட,
உங்களை காணாத நாட்கள் இல்லை!!!
கனவிலும் அன்னதை தான் நான்!!
தின்னதைஎல்லாம் வாந்தியெடுத்த பிறகும்,
ஏப்பம் என்னை விட்டபாடில்லை..!
விசெமேடுத்த விக்கல் வேற..!
கல்லூரி வாசல் தாண்டையிலே,
கருவிழி புருவத்துக்கு மேலே,
அழுவதறுக்கு தனியாக,
கண்ணொன்று உருவெடுத்துவிட்டது ..!
மூச்சுகாற்று மூஞ்சிஒன்று மூட்டிக்கொண்டு,
மனசில், "நட்பு" என்று,
சொன்னதையே சொல்லிசொல்லி கொல்லுகிறது..!
இடைவிடாமல் நம் கண்களின் பெருக்கும்,
அருவியில் ஆடை உருவும் கூட்டம்,
உயிரெடுக்கும் மூச்சு எப்போது வரும் ..!
நாம் சிரித்து வரைந்த சித்திரங்களின்,
சேலை மாற்றும் சேனைகள்,
எப்போது மீண்டும் வரும்..!
இப்போது நம் பிரிவில் மூண்ட,
கண்ணீர் கடனுக்கு வட்டிகொடுக்க,
வராகநதி கூட்டம் எப்போது வரும்..!
நட்பே! நீ விட்டுப்போனபோது நேர்ந்த,
மழைகாலம் கேட்கிறது..!
எப்பதான் வாரிங்க....!!!!!
என்னை கவிதைத்தலைப்பு ,
மாற்றவிடுவாளா?
இன்றைக்காவது கண்ணீர் சிந்தாமல்,
தூங்கவிடுவாளா?
வார்த்தைகளை வரவேற்ற இரவுகள்..
இன்று..
என்னை வாட்டிவதைக்கிறது...
இன்றென்ன அவளை நினைக்கமாட்டாயா?
என்று போட்டிவைக்கிறது...!!
பெண்களுக்கு மட்டும் கடவுள்,
சிரிப்பை சிறிதென்ன,
மொத்தமாவே இல்லாமலே பண்ணிருக்கலாம்..
அப்போதுதான் என்னைபோன்ற
கிருக்குபயலுக இருக்க மாட்டாய்ங்க.....!!!!!!!!
கவிஞன் ஆ? இல்லை காதலனா நான்!!
ஆம்! என்றால், யாருக்கு?
கண்களுக்கு முன்னால்
காட்சிகள் ஓடவிட்டு,
கருப்புவெள்ளை இரண்டும்,
இன்னும் வெளுத்தே போனது...
தூக்கமில்லை!இருந்தும்..
தினமும் கனவில் கம்பளம் சவாரி...
நெடுஞ்சாலை பயணங்களில்,
இருட்டான மலைக்குன்றுகள்,
நீளும் தூரம் வரையில்,
என்னென்று தெரியாமல்,
எனக்கு நானே
பேசிக்கொண்டு,வெட்கம் தாங்காமல்
சிரித்தும் கொள்(ல்)கிறேன்...!
இன்றைய நிஜத்தை எரிக்க,
நாளைய கனவுகளை
கரிகட்டையாக்குகிறேன்..!!
சிரிப்பை சித்ரவதையா ஏற்ற நான்,,
அழுகையை அழகு பொருளாக
பார்க்க ஆசை படுகிறேன்...!!
எல்லாநேரங்களிலும்,
தூக்கமில்லை என்றாலும்,
கண்கள்மூடியே காலம் கழிக்கிறேன்..!!
ஊரை ஏமாற்ற..
அப்படியே சிறிது முகம்மறைத்து
சிரித்தும் கொள்(ல்)வேன்..!!
நான் ஏமாந்து கொண்டிருப்பதை
நினைத்து!!!!!
காதல் என்னும் போதைக்கு
நானும் இன்று அடிமை!!
கடும் காய்ச்சல் போல
இந்த காதலுக்கு ஏனோ
இப்படி ஒரு வலிமை!!
பேய்கள் கூட பேசுகின்றன,
என்னிடம்..
இருந்தும் தனி தீவாய் ஒரு நிலைமை!!
பேருந்தில் ஜன்னல்ஓரத்தில்
கம்பிகளில் முட்டிகொள்ளும்
மழைத்துளிகள்...
அவைகளுக்குள் சண்டை போடாமல்
என்னிடம் வந்து மல்லுகட்டுகிறது...
அவளிடம் பேச சொல்லி...!!
என் இந்த தெளியாத பைத்தியத்தை
வைத்தியம் என்ற பெயரில்,
சரி செய்வதாய் சொல்லி,
சதி செய்து செய்துவிட்டாள்!!!
என் சதிலீலாவதி!!
விடியும் வரை போராடு...
எழுது ஒரு புது ஏடு..
நிமிர்ந்து நோக்கி நீ தேடு..
விதி மீறு வெறியோடு..
கை அசைவுகள் கட்டளையாக..
கனாக்கள் கை குலுக்க,
உருப்படியாக பெரு உருமாறு...
என்னவளின் பெயரை
inbox இல் கண்டாலே
இளையராஜா வும்
இடபக்கமே...
இது ஏனோ?
என புரியவில்லை..
இனி பிறக்கபோகும் யுகமோ
என் தெரியவில்லை...
இன்று முதல் என் இதயம்
என்னிடமில்லை..!!!
கனவு களவு போகுதே..
ஏனோ?
நிலவு என்னை ஏசுதே....
இருளிலும் ஏனோ?
கண்கள் கூசுதே...
நினைவு உன்னை மட்டும் தேடுதே...
காலம் என் கருவிழிக்கு
கண்மை பூசுதே...
பிரம்மனுக்கே நீ புதியவள்,
ஏனென்றால் ?
தேவதை நீ தேனிலவின்
மருஜென்மமே..!!
மண்ணில் வெண்ணிலவே,
நீ எந்தன் தாயகமே..!!!
orunaal iruzh(L),
unnal uzhinthathu...
un azhUgai kette
suriyan vizhitthathu...
intha oru
naalukkaaga,
naatkattiyum
adampiditthathu...
unnidam intha
vaarthayayai solla...
INIYA PIRANTHANAAL NALVAZHTTHUKKAL...!
இமயம் இரண்டடி குறைந்துவிட்டது..
இரண்டாம் உலகம் ஒன்று இறைவன் தூரிகையானது...
மாற்றத்திற்கு மாறுவேடம் கொடுத்த தேகம்,
இன்று
மண்ணுக்குள் மையம் கொண்டது..
அளவு மீறினால் அமுதம் நஞ்சென,
எண்ணி
ஒரு அளவில்லா அமுதத்தை அலை கொண்டு வந்து
அடித்துபோனால் தமிழன்னை.
தமிழ் எழுத்துக்கள் ஏனோ இன்னும் அழியாமல்
அழுகிறது..!
மனத்தால் இளமைக்கு கடவுள்
எம் கவிஞர் வாலி ......
வாழ்க பல்லாண்டு... இன்று போல் என்றும்..
நம் எல்லோர் மனதில்.......
இமயம் இரண்டடி குறைந்துவிட்டது..
இரண்டாம் உலகம் ஒன்று இறைவன் தூரிகையானது...
மாற்றத்திற்கு மாறுவேடம் கொடுத்த தேகம்,
இன்று
மண்ணுக்குள் மையம் கொண்டது..
அளவு மீறினால் அமுதம் நஞ்சென,
எண்ணி
ஒரு அளவில்லா அமுதத்தை அலை கொண்டு வந்து
அடித்துபோனால் தமிழன்னை.
தமிழ் எழுத்துக்கள் ஏனோ இன்னும் அழியாமல்
அழுகிறது..!
மனத்தால் இளமைக்கு கடவுள்
எம் கவிஞர் வாலி ......
வாழ்க பல்லாண்டு... இன்று போல் என்றும்..
நம் எல்லோர் மனதில்.......
வானத்து சுவர்க்கம் வானவில்லோடு,
வந்துசேர்ந்த இடம் ,
என் நந்தவனம்..!
நட்பு..
எங்கள் பிரிவுக்கு வானம் வந்து
கண்ணீர் கடனாக கொடுத்தாலும்
ஈடாகாது...
எங்கள் சிரிப்பில் பூத்த வசந்தங்கள்,
எண்ணிக்கை அறித்மடிக் எல்லாம்விட
அலாதியானது...
இது தான் எங்கள் உலகம்..
இந்த உலகம் விட பெரியது
எங்கள் நட்பு.....
சிட்டுகுருவிகளுக்கும் எளிதில் புரியக்கூடிய
சித்தாந்தம்..
சிங்களர் க்கு ஏனோ புரியவில்லை..
சீதையை மீட்க்க சென்ற போது,
அனுமாரின் சாபத்தில்
சிக்கியவர்கள் நாம்...
ஈழம் என்று ஒதுக்கப்பட்டவர்கள் ,,
தம் இனம் சேர மறுக்கும்
மற்றொரு நரகம்..
நம் தமிழ்நாடு....!!!
பெண்கள் எல்லாம் தேவை தானா!!
ஆண்மைதாகம் தீர அன்னையின் அவதாரத்தை அடிமைசெய்யும் அவலம் இருக்காதல்லவா??
அதனால் தானோ என்னவோ!!!
கண்ணகிகெல்லாம் தன கடிவாளத்தை
கழற்றி எறிந்து விட்டார்கள்!!
தன்னகத்தே உள்ள பெண்மையை எல்லாம் பெட்ரோல் ஊற்றி எரித்தது விட்டார்கள் !!!
புல்வெளி மேல் பனித்துளி மொட்டு போல் இருந்தவள் இன்று ,
புல்சர் இல் பனியன் மட்டும் போட்டு திரிகிறாள்!!!
உங்களுக்கே தெரியும் தமிழில் மட்டுமே காதல் என்னும் தனி பரிபாஷை பட்டா எழுதி தர பட்டுள்ளது!!
ஆனால் ,
அந்த பட்டா க்கு கையெழுத்திட கடவுள் கண்டிப்பாக உண்மை காதலனாக இருக்க வாய்ப்பில்லை!!!!!
என் நித்திரை கெடுத்த
என் பத்தினி!
அவளது தனி அரசாங்க
முத்திரை குத்தி கொண்டுப் போன,
என் இதயம் இன்று,
பத்திரமா? என
தெரியவில்லை..
அதனால் தானோ,
என் சித்தம்
நித்தம்
பித்தம்
பிடித்ததை போல் உள்ளது ஓ ..
ஏ வெண்ணிலவே !
நீ
பெண்ணிலாவென்றால்
உன் மெல்லிடை
எங்கே!
ஓ..
அது தான்
அவளிடமோ!!
சரி..சரி..
அ.விக்னேஷ்
மதுரை
அனுப்பனடிி,
எண்:9600964678
மாமதுரை கடக்கயிலே , மாற்றம் கண்ட
மகாத்மா!
உங்கள் இருதய ஓட்டமாம்,
வெண்மையாய்,
ஏழை இன இரங்கலுக்கே ,
உன் உடையை
உண்மை வீரனின் சீருடையை
மாற்றிகொண்டிர்களோ?
நீர் சிறுபுல் என்றாலும்,
மலைஉச்சியிலே உன் தென்றல்வாசமாய்
இருக்கிறாய்!
இன்று உன் நேசமே
நம் தேசமெங்கும் வீசும்!!
வாழ்க உம் புகழ்!!்
மாமதுரை கடக்கயிலே , மாற்றம் கண்ட
மகாத்மா!
உங்கள் இருதய ஓட்டமாம்,
வெண்மையாய்,
ஏழை இன இரங்கலுக்கே ,
உன் உடையை
உண்மை வீரனின் சீருடையை
மாற்றிகொண்டிர்களோ?
நீர் சிறுபுல் என்றாலும்,
மலைஉச்சியிலே உன் தேன்றல்வாசமாய்
இன்று உன் நேசமே
நம் தேசமெங்கும் வீசும்!!
வாழ்க உம் புகழ்!!்
மாமதுரை கடக்கயிலே , மாற்றம் கண்ட
மகாத்மா!
உங்கள் இருதய ஓட்டமாம்,
வெண்மையாய்,
ஏழை இன இரங்கலுக்கே ,
உன் உடையை
உண்மை வீரனின் சீருடையாய்
மாற்றிகொண்டிர்களோ?
நீர் சிறுபுல் என்றாலும்,
மலைஉச்சியிலே உன் தென்றல்வாசம்,
இன்று உன் நேசமே
நம் தேசமெங்கும் வீசும்!!
வாழ்க உம் புகழ்!!்
மாமதுரை கடக்கயிலே , மாற்றம் கண்ட
மகாத்மா!
உங்கள் இருதய ஓட்டமாம்,
வெண்மையாய்,
ஏழை இன இரங்கலுக்கே ,
உன் உடையை
உண்மை வீரனின் சீருடையை
மாற்றிகொண்டிர்களோ?
நீர் சிறுபுல் என்றாலும்,
மலைஉச்சியிலே உன் தென்றல்வாசம்,
இன்று உன் நேசமே
நம் தேசமெங்கும் வீசும்!!
வாழ்க உம் புகழ்!!்
்
உண்மையான தமிழனா நீ?
அப்படியென்றால்,
உன் குருதியின் வீரியம் குறைந்தாலும் பரவாயில்லை,
மன உறுதியின் வீரியம் குறைந்துவிடாமல் பார்த்துகொள்!!
அப்பொழுதுதான்
இறுதிகட்டத்தில் உன்தாயின்
புதுசீலைக்கு அல்ல,
அவள் ஒருவேளை உணவுக்கு
உரிமைகொண்டாட முடியும்,,,