அந்துவான் ஜேம்ஸ்- கருத்துகள்
அந்துவான் ஜேம்ஸ் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [43]
- Dr.V.K.Kanniappan [21]
- கவின் சாரலன் [18]
- மலர்91 [18]
- C. SHANTHI [17]
Google லில் சென்று அதிமதுரம் என்று தமிழில் டைப் செய்யவும்.
அணைத்து விவரங்களும் கிடைக்கும்
அதிமதுரம் என்பது மூலிகை இனத்தை சேர்ந்த செடியின் வேர் ஆகும்.
இது இனிய மணமும், இனிப்பு சுவையும் கொண்டது.
இதன் மருத்துவ குணங்களை பட்டியலிட தனி புத்தகம் எழுதலாம்
திருவிழா கூட்டத்தில்
நான் எனது நண்பர்களுடன்,
நீ உனது குடும்பத்துடன்,
எதிர் எதிர் திசையில் நாம்
என்னை கடந்து நீ சென்ற பின்னும்,
என்னோடு வராமல்
உன் பின்னே செல்கிறதே
என் மனம் !
மன்னிக்கவும் தோழி, இதே கதையமைப்பு, இதே கருத்து, எந்த மாற்றமும் இல்லாமல் நான் முன்னமே படித்திருக்கிறேன். ஆண்ட்ராய்டு மொபைலில், பிளே ஸ்டோரில், டர்ட்டி ஜோக்ஸ் அப்ளிகேஷனில் இந்த நகைச்சுவை இப்பொழுதும் காணக் கிடைக்கறது.
சந்திரா உண்மையில் இது நீங்ஙள் எழுதியதா ?
இது ரொம்ப பழைய நகைச்சவை