gayathri devi- கருத்துகள்
gayathri devi கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [48]
- Dr.V.K.Kanniappan [24]
- மலர்91 [23]
- கவிஞர் கவிதை ரசிகன் [16]
- Ramasubramanian [15]
காதல் திருமணம் மட்டும் தான் தோல்வியில் முடியுதா!!!
உண்மையான காதலுக்கு தோல்வியே கிடையாது!
சில சந்தர்ப்ப சூல்னிலையால் காதலன் காதலியை கரம்பிடிக்காமல் போகலாம் ஆனால் உண்மையான காதல் மட்டும் இருவருக்குள்ளும் வாழ்ந்துகொண்டே இருக்கும்
மன்னிக்கவும் தோழியே
உங்கள் கவிதை கருத்துகள் அழகாக உள்ளது தோழரே
மகிழ்ச்சி தோழரே !!! நன்றி
மிக்க நன்றி தங்கள் என்னை பாராடினத்துக்கு ravi
என் கவிதைக்கு கிடைத்த முதல் பாராட்டு மிக்க நன்றி .......எனக்கு தமிழ் கொஞ்சம் கடினம் ஆனால் முயற்சியை விட மாட்டேன்.நன்றி தோழரே !!!