gopi- கருத்துகள்
gopi கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [63]
- கவின் சாரலன் [60]
- Dr.V.K.Kanniappan [28]
- hanisfathima [13]
- M Chermalatha [12]
வணக்கம்,
என்னுடைய பெயர் கோபிநாத், எனக்கு 6 மார்ச் 2019 அன்று பெண் குழந்தை பிறந்துள்ளது.
சதயம் நட்சத்திரம் என்பதால் கோ என்ற எழுத்தில் பெயரை ஆரம்பிக்க வீரும்புகிறேன்.
அனால் இரண்டு நாட்களாக நான் என் மனதில் ஆசை பட்ட பெயர் ஏதும் நன்றாக இல்லை.தயவு செய்து உங்களுக்கு தெரிந்தால் எனக்கு பகிரவும்.
1 . வட மொழி சொற்கள் வரக்கூடாது.
2 . கோ என்ற எலுதில் மற்றும் தான் வர வேண்டும்.
3 . சங்ககால பெயர்களாக இருக்க வேண்டும் மற்றும் இரண்டு அல்லது மூன்று எலுதில் முடியும் பெயரக இருக்க வேண்டும்.. ( உதாரணம் தாரகை , காருண்ய, மென்மொழி, யாழினி, அமிழ்தினி, மகிழன்)
4 . வாழ்வில் வெற்றி பெற்றவர்களா இருக்க வேண்டும் ( உதாரணம் . சம்யுத்த,சங்கமித்திரை )
5 . பெயரை கூப்பிடும் போது இரண்டு உதடுகள் ஓட்ட வேண்டும்.