kalarani deepshi- கருத்துகள்

அன்பாக சொன்னாலும் அதை
சரியாக புரிந்து கொண்டால்
சந்தோசம் கிடைக்கும்............

உன் மன சிறையில் காலம் முழுவதும்
கைதியாகவே இருக்க ஆசை..............

இரவில் மின்னும் நிலவு போல்
உன் பார்வை பட்டதும் என் முகம்
ஒளிர்வது ஏனோ ?....

புயல் இடி மழை வருவதை
கூட வானிலை சொல்லும் ஆனால்
உன் கண்களை பார்த்தல்
தான் தெரிந்தது அது
உண்மை என்று ............

உன் நினைவுகள் என்றும் ............
எனக்கு தொடர்கதை ...............
தொட முடியாத தூரத்தில்
நீ இருந்தாலும் ..................

துரிகை கொண்டு வரைத்தேன் உன்னை
என் மனதில் ஓவியமாக ,,,,,,,,,,,,,,,,


kalarani deepshi கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே