kalyanamalai- கருத்துகள்

அன்பு மட்டும் தான்
சும்மா கிடைக்கும் அதுவும்
அம்மாவிடம் மட்டும் தான்

உதவி நன்றி இவை இரண்டும்
மறப்பதும் சும்மா கெடும்

- கல்யாணமாலை அ லோகநாதன்

உண்மை பேசும் போது யாரும் மாட்டிக் கொள்ளமாட்டார்கள், தவறு செய்தால் தான் மாட்டிக்கொள்வார்கள் - நன்றி அ.லோகநாதன் (கல்யாணமாலை )

மரணம் பற்றிய பயம் உள்ளவர்களிடம் மட்டுமே இதை பற்றி கேட்க வேண்டும். மரணபயமில்லாதவர்களுக்கு இந்த கேள்வி பொருந்தாது.


kalyanamalai கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே