கற்பனை காவியம்- கருத்துகள்
கற்பனை காவியம் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [62]
- தருமராசு த பெ முனுசாமி [61]
- Dr.V.K.Kanniappan [33]
- hanisfathima [16]
- M Chermalatha [15]
உன் கண்ணீரை துடைக்கும் கரங்கள் உங்களிடம் தான் உள்ளது சகோ...!
1. தன்னம்பிக்கையான பாடல்கள் குடும்பம் சார்ந்த பாடல்களி கேளுங்கள்...!
2. கோவிலுக்கு செல்லுங்கள்
3. குழந்தைகள் பெரியோர்களிடம் நேரத்தை செலவழியுங்கள்
4. கண்களை மூடி தங்களுக்கு பிடித்ததை நினைத்துக் கொள்ளுங்கள்
5. நண்பர்களிடம் மகிழ்ச்சியாய் இருங்கள் பார்க் பீச் இல்ல தெருமுனைல உள்ள கட்டச்சுவரில்
6. புத்தகங்கள் படியுங்கள்
7. கோபத்தை குறையுஙகள்... கோபம் வந்தால் உடனே அங்கிருந்து நகருங்கள்
8. யோகா செய்யுங்கள்
9. துன்பங்கள் அனைத்தையும் பேப்பரில் எழுதி கிழித்து போட்டு விடுங்கள்
10. காலாற காற்றோடு பல சந்தோச தருணங்களை நடந்து கொண்டே அசை போடுஙகள்
11. நல்லா சிரிக்க கத்துக்குங்க சகோ இது ஒன்னு மட்டுமிருந்தா போதும் எப்பவும்
வாழ்த்துக்கள் சகோ
நன்றி சகோ நான் இது தான் முதல் தடவை ஓவியத்தை எப்படி பதிவிடுவது..? எத்தனை ஓவியம் அனுப்பலாம்
எந்த வகையான ஓவியம் வரைதல் வேண்டும்...!
எத்தனை வரிகளில் கவிதை அமைய வேண்டும்