karthikka- கருத்துகள்

வேலை வாய்ப்புகளை அதிகரிக்காமல் அரசியல்வாதிகள் செய்த தவறு
கற்றல் வியாபாரமாக ஆகும்போது எதிர்த்து கேட்காதது நம்மெல்லாருடைய குற்றம்
மார்க் இல்லன்னா சீட் இல்ல வேலை இல்லன்னு எதிர்காலத்த நினச்சு பிள்ளைங்க பயந்து சாகற அளவுக்கு ஆட்சி நடத்தும் அரசாங்கத்து மேல குற்றம்

இங்க னீட் மட்டும் பிரச்சினை இல்லைங்க
எந்த தொழிலிலும் விவசாயத்திலும் படிப்பிலும் நிலையான எதிர்காலமில்ல


karthikka கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே