கார்த்திஅம்லு- கருத்துகள்
கார்த்திஅம்லு கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [53]
- மலர்91 [22]
- Dr.V.K.Kanniappan [21]
- கவிஞர் கவிதை ரசிகன் [9]
- ருத்ரா [8]
தனிமரம்
சந்திரன் மறைந்து சூரியன் உதிக்க...
சந்தைக்கு போக பாரியும் விழிக்க...
நடைபயிலும் நால்வர் நடுவே - தெரு
நாய்களும் கடந்து போகும் நேரம்
ஆரத்தியில் கலந்த மஞ்சள் போல
அதிகாலை சூரியன் நிறம் இருக்க
விடிந்தது கூட தெரியாமல்- இரவெல்லாம்
யாருக்காக காத்திருக்கும் வீதி விளக்குகள்
காலை உணவிற்கு..
கரையும் காகம் ..
இவையெல்லாம் கண்டால் கண்முன்னே கவிதைவரும் நண்பா...