maria arun raj- கருத்துகள்
maria arun raj கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- meenatholkappian [112]
- கவின் சாரலன் [57]
- Dr.V.K.Kanniappan [35]
- கா இளையராஜா எம் ஏ, எம்ஃ பில், பி எட் [27]
- C. SHANTHI [17]
கருப்பு பணம் என்பது புற்று நோய் எனும் மரம் போன்றது , இதன் அடி வேரை அழித்தால் மட்டுமே ஓரளவு சாத்தியம், திரு மோடி அவர்கள் அதன் கிளைகளை வெட்டி மரம் அழிந்து விடும் என்கிறார் சில மக்களும் மோடியை பிடிக்கும் என்பதற்காக உண்மையை மறந்து ஓ போட்டு கொண்டிருக்கிறார்கள் , திரு மோடி வெளி நாடு வாழ் இந்தியர்களிடம் காட்டும் பரிவும் நட்பும் உள் நாட்டு இந்தியர்களிடம் முதலில் காட்ட வேண்டும் வெளி நாடு முதலீடு உள்ளே கொண்டு வரும் முன் உள் நாட்டு தொழில் முனைவோரின் வாழ்வை உயர்த்த வேண்டும் முதலில் உலகம் சுற்றுவதை விட்டு இந்தியாவின் எல்லா கிராமங்களையும் சுற்றி பார்க்கட்டும் அதன் பின் பொருளாதார சீர்திருத்தம் கொண்டு வரட்டும் , தென் இந்தியாவையும் வடஇந்தியாவையும் ஒரு குழந்தயாய் பார்க்கட்டும்