rajprema- கருத்துகள்

நேற்று வரை என்னுடன் நன்றாக பேசியவள் இன்று ஏனோ பேசவில்லை என் காதலை சொல்லியது அவ்வளவு பெரிய குற்றமா சொல்லடி என் ஞான பெண்ணை.....

நிலவே நீயோ பெளர்ணமி அன்று தான்அழகு ஆனால் என்னவளோ இவ்வுலகம் உள்ள வரை அழகானவள்

என்னை பல தோல்விகளில் இருந்து மீட்டு எடுத்த என் நண்பன் இன்று மீக்க முடியாத தொலைவில் இருக்கிறான்


rajprema கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே