ramya shree- கருத்துகள்
ramya shree கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [44]
- கவின் சாரலன் [32]
- ஜீவன் [17]
- தாமோதரன்ஸ்ரீ [10]
- hanisfathima [9]
உண்மையான அன்பை ஆண்கள் புரிந்து கொள்வது இல்லை ... பெண்கள் வலிமையானவர்கள் ... அனால் அன்பு மென்மை ஆனது
காமராஜர் மட்டும் தான்
நண்பரே .. இன்றைய ஆண்கள் பேச்சில் மட்டும் தான் நல்லவர்கள் ,,, அழகை மட்டுமே பார்க்கின்றனர் ... நம்ப முடியவில்லையா? face புக் ல பெண் பெயர் மட்டும் இருந்தால் போதும்..ஆண்கள் எப்படி பெண்களை நினைகிறார்கள் என்று தெரிந்து விடும்
ஈழம் தமிழனை கொன்று குவிக்கிறது...7 லட்சம் தமிழர்கள் இருந்து என்ன செய்தோம் ? தமிழனுக்கே உரிய வீரம் மறந்து..இலவசங்களுக்காக ஓட்டு போடுவதை மாற்றி ... உரிமைக்காக போராட வேண்டும்..
தோழி... உன்னை நினைகையில் பெருமை ஆக உள்ளது...போதும் உன் வலி உம் வேதனை உம் .... மற்றொரு பெண்ணை நேசிக்கும் அவனை எண்ணி அன்பை வீண் அடிகாதே...காலம் எல்லாவற்றும் மாற்றும் என்பார்கள் ... உன்னை மாற்றவில்லை இதுவரை..ஆனால் அவன் மாறிவிட்டான்..இனியும் முட்டாள் ஆக இருக்காதே .. உன் பெற்றோரை நேசி ... உன் மனம் மாற இறைவனிடம் வேண்டுகிறேன்
வாழ்கையின் அர்த்தம்
சமூகம்
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்