ravi0103- கருத்துகள்

Since 1997 Amway company is looting Indian publics.

இந்த உலகில் எனக்கு பிடித்தது
எல்லோருடைய புன்னகை
ஆனால்
எல்லோரும் அவர்களுடைய
புன்னகையை தொலைத்துவிட்டு
தேடுகிறார்கள் நிம்மதியை
பாவம் அவர்கள்
புன்னகைதான் நிம்மதியை
தரும் மந்திரம் என்று
தெரியவில்லை போலும்.


ravi0103 கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே