shanmuga priya m- கருத்துகள்

மரத்தின் மெது என கோபம் என்று தெரியவில்லையா "மர கொத்தி " பறவைக்கு அது போல என் இதயத்துக்கு என் கோபம் என்று தெரியவில்லையா என் அன்பு உள்ளம் இருக்கும் இடத்தை துடிக்க வைக்கிறது ..............

குட் பை என்று சொல்லி கடைசி வார்த்தையை சொன்ன பின்பும் என் காதலிடம் இருத்து அன்பான வார்த்தை வரும் என்று காத்திருக்கும் என் இதயம் .......

இரு சகரம் வாகனம் தில் ஒரு சகரம் இல்லை என்றால்லும்
ஓடாது அது போல் நம் வாழ்வில் மனமும் உறுதியும் இதில் ஏதேனும் ஒன்று இல்லை என்றால் வெற்றி என்ற கனவுக்குள் போக முடியாது .....

என் தோழி ஏ என்றும் உன் நினைவில் வாழ நட்பு எனும் உன் முச்சிஐ என் சுவாசம் மாய் நீ குடுக்க என் இதயம் துடிக்ககும் வரை உனக்கும் நன் அன்பு த்தோழி ஆய் நன் மனில் செல்லும் வரை உன் உன் கண்ணில் கலகத கருவிலியாஇ இருப்பான் .......................


தன்காக ஒருவர் இருப்பர் என்று நினைக்கும் போதும் தன அன்பின் அருமை தெரியும் ...........அன்பு உள்ளம் கொண்ட ஒருவாறு கு தனிசுலல் நிகழாது அது தன அன்பின் ரசசியம் ........... அன்பு என்பது மவுனத்தின் ஒரு வகையான மொழி


shanmuga priya m கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே