தண்டாயுதபாணி- கருத்துகள்

அப்போ காதலித்தவர்கள் எல்லாம் கஷ்டப்பட வேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறதா என்ன? இதற்கு ஒரே தீர்வு நீங்கள் மூன்று பேரையும் தனி தனியாக அழைத்து பேசுங்கள். பிறகு மூன்று பேரையும் ஒன்றாக அழைத்து பேசி ஒரு முடிவெடுங்கள்..... பிறகு அந்த பையனை முடிவெடுக்க சொல்லுங்கள். அவன் உண்மையாக காதலித்து இருந்தால் அவர் தோழியின் மனதையும் கலங்கடிப்பதர்கான நிலை ஏற்பட்டிருக்காது என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.



பிரியதர்ஷினி ஒன்றை நீங்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். நட்பு பாராட்டுவது வேறு, காதலிப்பது வேறு. அந்த ஆண் உண்மையாக காதலித்து இருந்தால் அந்த தோழியிடம் எடுத்து கூறி நான் அந்த பெண்ணை மட்டுமே காதலிக்கிறேன், எனவே உன்னை காதலிக்க முடியாது என்று சொல்லி இருக்கலாம். இல்லை நிஜமாக உங்க தோழியிடம் நட்போடுதான் பழகினார? என்பதையும் நீங்கள் தெளிவு படுத்தி கொள்ளுங்கள். எதாவது ஒரு மனமாவது புண்படாமல் எந்த ஒரு திருமணமும் நடைபெறுவதில்லை...

தோள் கொடுக்க உங்களை போன்ற தோழன் இருக்கும் வரை தமிழுக்கு மட்டுமல்ல இந்த தமிழனுக்கும் தோல்வியின் துறத்தல் இல்லை...

உலகம் ரொம்ப பெரிது தான் பிடித்தவர்கள் அருகில் இருக்கிற வரையில்...


தண்டாயுதபாணி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே