Prabhu Yuvarajs Ra Tamil Cinema Vimarsanam


ர விமர்சனம்
(Prabhu Yuvarajs Ra Vimarsanam)

இயக்குனர்கள் பிரபு யுவராஜ் அவர்களின் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம், ர.

இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் அறிமுக நாயகன் அஷ்ரப், ரவி பிரகாஷ், அதிதி செங்கப்பா ஆகியோர் நடித்துள்ளனர்.

அஷ்ரப் அதிதியும் காதலிக்க, அதிதியின் வீட்டில் அவர்கள் காதலை மறுக்க, அதிதி அஷ்ரப் வீட்டிற்கு வந்து தங்குகிறார். மறுநாள் அதிதி மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார். தொடர்ந்து இரு மரணங்கள் மர்மமான முறையில் நடக்க, அதைத் தொடர்ந்து விசித்திரமான திகில் நிகழ்வுகள் நிகழ அதற்கான காரணங்களை அறிய முற்படுகிறார் அஷ்ரப்.

மரணங்கள் நிகழ காரணம் என்ன? என்பதையும், திகில் நிகழ்வுகள் நிகழ காரணம் என்ன? என்பதையும் இப்படத்தில் காணலாம்.

அறிமுக நாயகன் அஷ்ரப் நடிப்பு பரவாயில்லை.

ர - பார்க்கலாம்.

இப்படத்தைப் பற்றிய தங்கள் விமர்சனங்களை, எழுத்து உறுப்பினர்கள் கருத்துப் பகுதியில் பகிரவும்.


சேர்த்த நாள் : 2014-12-06 18:29:55
(0)
Close (X)

ர (Prabhu Yuvarajs Ra) தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.com



மேலே