என் பெயர் பவித்ரா

Yen Peyar Pavithra Tamil Cinema Vimarsanam


என் பெயர் பவித்ரா விமர்சனம்
(Yen Peyar Pavithra Vimarsanam)

இயக்குனர் வித்யாசாகர்(தெலுங்கு-ஜனார்தன் மகர்ஷி) அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., என் பெயர் பவித்ரா.

இப்படத்தின் நாயகியாக ஸ்ரேயா சரண் மற்ற கதாப்பாத்திரங்களில் ரோஜா செல்வமணி, நிழல்கள் ரவி, மனோபாலா, சாய் குமார், கௌஷிக் பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.

தன் அம்மாவின் சிகிச்சைகாக தனக்கு விருப்பமில்லாமல் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்ணாக ஸ்ரேயா சரண், அம்மாவின் இறப்பிற்கு பின்னும் பாலியல் தொழிலில் வந்த பணத்தை ஒரு அறக்கட்டளை வைத்து அதன் மூலம் பல புற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து உதவி செய்து வருகிறார். ஒரு எம்.எல்.ஏ தன் மகன் கௌஷிக் பாபுவுக்கு திருமண ஆசை தூண்டுமாறு ஸ்ரேயாவை நியமிக்கிறார். ஆனால் கௌஷிக் பாபு ஸ்ரேயாவின் மீது காதல் கொள்கிறார். எம்.எல்.ஏ கௌஷிக் பாபுவின் காதலை ஏற்றாரா? மறுத்தாரா? என்பதை பரபரப்புடன் இப்படத்தில் காணலாம்.

இப்படத்தைப் பற்றிய விமர்சனங்களை எழுத்து உறுப்பினர்கள் கருத்துப் பகுதியில் பகிரவும்.


சேர்த்த நாள் : 2014-12-06 19:27:39
(0)
Close (X)

என் பெயர் பவித்ரா (Yen Peyar Pavithra) தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.comமேலே