இறுதி சுற்று

Irudhi Suttru Tamil Cinema Vimarsanam


இறுதி சுற்று விமர்சனம்
(Irudhi Suttru Vimarsanam)

நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழில் மாதவன் நடித்து வெளிவர இருக்கும் படம் இறுதி சுற்று. இப்படத்தை இயக்குனர் மணிரத்தினம் அவர்களின் உதவியாளராக பணியாற்றிய சுதா.கே.பிரசாத் இயகியுள்ளார். இவர் தமிழில் துரோகி என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்.

இப்படத்தில் மாதவன் குத்துச்சண்டை பயிற்சியாளராக நடித்திருக்கிறார். இவருடன் ரிதிகா சிங் மற்றும் மும்தாஜ் சொர்க்கார் நடித்துள்ளனர். இப்படம் முகம்மது அலி எனும் குத்துச்சண்டை வீரரின் வாழ்கையை ஒட்டி எடுக்கப்பட்ட படம் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.

இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.

அக்டோபர் மாதம் 16ஆம் தேதி தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாக உள்ளது.


சேர்த்த நாள் : 2015-09-29 17:14:01
(0)
Close (X)

இறுதி சுற்று (Irudhi Suttru) தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.comமேலே