டமால் டுமீல் Damaal Dumeel

Tamil Cinema Vimarsanam


டமால் டுமீல் Damaal Dumeel விமர்சனம்
( Vimarsanam)

காமெடியுடன் விறுவிறுப்பு கலந்த படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றிருக்கிறது. அந்த வரிசையில் இப்படமும் இடம் பெரும்.

ரெம்யா நம்பீசன் மற்றும் வைபவ் நடிப்பில், இயக்குனர் ஸ்ரீ இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம், டமால் டுமீல்.

கை நிறைய சம்பாதிக்கும் கதாபாத்திரத்தில் வைபவ், ரெம்யா நம்பீசனுடன் காதல் வயப்படுகிறார். சுமூகமாக செல்லும் வாழ்கை. தங்கையின் திருமணத்தை பெரிய திருவிழாப்போல் நடத்த முடிவு செய்கிறார்.

ஒரு நாள் கை நிறைய சம்பாதிக்கும் வேலையை இழக்கிறார். இதனால் மனக்குழப்பத்திற்கு ஆளாகிறார்.திடிரென்று ஒருநாள் வீட்டின் முன் நிறைய பணம்.

இங்கேதான் அவரின் ஓட்டம் ஆரம்பம். "பணம் பத்தும் செய்யும், முடிந்தால் பணம் வைத்திருப்பவனை இருந்த இடமில்லாமல் அழிக்கவும் செய்யும்" என்பதை நன்றாக காட்சிபடுத்தியிருக்கிறார் பரமேஷ் கிருஷ்ணா.

வைபவ் ஓட்டத்தில் வென்றாரா? வெற்றி வாகை சூடினாரா? என்பதை நகைச்சுவையுடன்,அதிரடியாக தயாரித்துள்ளனர்.

பாடல்கள் ஒவ்வொன்றும் கேட்க,பார்க்க அருமை.

டமால் டுமீல் - ஓசை சிறப்பு.

இப்படத்தை பார்த்த எழுத்து உறுப்பினர்கள் தங்கள் விமர்சனங்களை கருத்துப்பகுதியில் பதிவு செய்யவும்.


சேர்த்த நாள் : 2014-04-18 19:22:42
4 (4/1)
Close (X)

டமால் டுமீல் Damaal Dumeel தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.comமேலே