உன் சமையலறையில்

Un Samayal Arayil Tamil Cinema Vimarsanam


உன் சமையலறையில் விமர்சனம்
(Un Samayal Arayil Vimarsanam)

"சால்ட் அண்ட் பேப்பர்" என்ற மலையாளப்படத்தின் கதையை அடிப்படையாக கொண்ட படம் தான், உன் சமையலறையில்.

பிரகாஷ்ராஜ் அவர்கள் இப்படத்தை தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, இந்தியில் படமாகியுள்ளார்.

இளையராஜாவின் இசை படத்திற்கு மேலும் ஒரு முறை பார்க்க தூண்டுகிறது.

சினேகாவின் நடிப்பும், ஊர்வசியின் நடிப்பும் சிறப்பு.

இணை கதாப்பாத்திரங்களாக சம்யுக்த ஹோர்நாத் மற்றும் தேஜஸ் நடித்துள்ளனர்.

இப்படத்தைப்பார்த்த எழுத்து உறுப்பினர்கள் தங்கள் விமர்சனங்களை கருத்துப்பகுதியில் பதிவு செய்யவும்.


சேர்த்த நாள் : 2014-06-06 15:32:52
4 (4/1)
Close (X)

உன் சமையலறையில் (Un Samayal Arayil) தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.com



மேலே