இரும்பு குதிரை

Irumbu Kuthirai Tamil Cinema Vimarsanam


இரும்பு குதிரை விமர்சனம்
(Irumbu Kuthirai Vimarsanam)

இயக்குனர் யுவராஜ் போஸ் அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., இரும்பு குதிரை .

இப்படத்தில் முக்கிய வேடங்களில் அதர்வா, ஜானி த்ரி என்குஎன், பிரியா ஆனந்த், லட்சுமி ராய் நடித்துள்ளனர்.

ஒரு நவீன உணவகத்தில் வீட்டிற்கு உணவுகளை விற்பனை செய்யும் இளைஞனாகவும், இரு சக்கர வாகன ஒட்டுதலில் விதிமுறைகளை பின்பற்றும் இளைஞனாகவும் அதர்வா, கல்லூரி மாணவியாக பிரியா ஆனந்த், அதர்வாvin தோழியாக லட்சுமி ராய்.

ஒரு நாள் பேருந்தில் செல்லும் போது பிரியா ஆனந்தை கண்டதும் காதலில் விழுகிறார்,அதர்வா. மறுமுறையும் பேருந்தில் பிரியா ஆனந்திற்காக வர, பேசி பழகி நட்பு நீடித்தது. ஒரு முறை தன் மனதில் உள்ளதை அதர்வா, பிரியா ஆனந்திடம் கூற பிரியா ஆனந்திற்கு கோபம் வந்து பேசாமல் செல்லும் போது, ஜானி ஒரு கூட்டத்துடன் இரு சக்கர வாகனங்களில் வந்து அதர்வாவை அடித்து பின் பிரியா ஆனந்தை கவர்ந்து செல்கிறார். ஜானி யார்? என்பதையும், எதற்காக அவ்வாறு செய்தான்? என்பதையும் திருப்பங்களுடன் விறுவிறுப்பாக இப்படத்தில் காணலாம்.

இரும்பு குதிரை - வேகம் குறைவு.

இப்படத்தைப் பார்த்த எழுத்துத் தோழர்கள் தங்கள் விமர்சனங்களை கருத்துப் பகுதியில் பகிரவும்.


சேர்த்த நாள் : 2014-08-29 13:45:45
4 (4/1)
Close (X)

இரும்பு குதிரை (Irumbu Kuthirai) தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.comமேலே