சேர்த்தவர் : Rohitganesh, 14-Oct-19, 6:52 pm
திருச்சிராப்பள்ளி வல்லினம் தமிழ்ச்சங்கம்
போட்டி விவரங்கள்
திருச்சிராப்பள்ளி வல்லினம் தமிழ்ச் சங்கம் சார்பாக அடுத்தமாதம் இறுதியில் தமிழறிஞர்களுக்கு விருது வழங்கும் விழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. அதோடு மாத்திரமல்ல , விழா நடைபெறும் அன்று கவிஞர்களின் பார்வையில் பாரதி யார் ? என்ற தலைப்பில் மாபெரும் கவியரங்கம் நடைபெற உள்ளது.
விண்ணப்பங்கள் மற்றும் கவிதைகள் அனுப்ப வேண்டிய முகவரி
கவிமாமணி கே.பி.ரோகித்கணேஷ்
(சொற்பொழிவாளர் , கட்டுரையாளர்)
145 மின்னப்பன் தெரு,
உறையூர் , திருச்சி -620003
கைபேசி : 9894969558
பரிசு விவரங்கள்
விருதுகள்
ஆரம்ப நாள் :
14-Oct-2019
இறுதி நாள் :
07-Nov-2019
முடிவு அறிவிக்கப்படும் நாள் :
22-Nov-2019
திருச்சிராப்பள்ளி வல்லினம் தமிழ்ச்சங்கம் போட்டி | Competition at Eluthu.com