---- தேவதூதனின் செய்தி ---- பிறந்த குழந்தையை பார்த்துவிட்டு...
---- தேவதூதனின் செய்தி ----
பிறந்த குழந்தையை
பார்த்துவிட்டு ...
மயக்கத்தோடு இருக்கும்
மனைவியின் நெற்றியில்
முத்தமிடுபவன் ...
மூவரில்
மிக அழகாக
தெரிகிறான்.!!