மாதா , பிதா , குரு ... தெய்வம்...
மாதா , பிதா , குரு ...
தெய்வம் வேண்டாமென்றும்
தெய்வத்தோடு நிறுத்த வேண்டாமென்றும்
குரு , குரு , குரு என்று குருக்களைத் தேடி..
கண்ட / கேட்ட / கற்ற மனிதர்கள் எல்லாம்
குருவாய் மாறி ...
தெய்வங்கள் இருப்பதை கடைசியாய் ஒப்புக்கொண்டேன்.
இனிய தெய்வதின வாழ்த்துக்கள் .