தெரிந்து கொள்ளுங்கள்: நல்ல நிலையில் உள்ள பாட்டரிகள் (AA,...
தெரிந்து கொள்ளுங்கள்:
நல்ல நிலையில் உள்ள பாட்டரிகள் (AA, AAA) மெதுவாக கீழே போட்டால் குதிக்காது.
இறந்த/முடிந்த பாட்டரிகள் (AA, AAA) மெதுவாக கீழே போட்டால் குதிக்கும்.